Header Ads

மகனின் முன்னாள் காத­லியுடன் உல்­லாசம் அனு­ப­விக்க முயற்­சித்­த நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!!!

Kalla Kadhal News
Kalla Kadhal News
Image Source - Google Kalla Kadhal News In Tamil
18+ Only Read This Others Please Leave This Site Immediately. or read with your own responsibility.
தனது மகனின் முன்னாள் காத­லி­யான 19 வயது யுவ­தியை காட்­டுக்கு அழைத்துச் சென்று உல்­லாசம் அனு­ப­விக்க முயன்ற 42 வய­தான சந்­தேக நபர் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் மடக்­கிப்­பி­டித்து கொட­க­வெல பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி, பல்­லே­பெத்த, சுது­கல பிர­தே­சத்தில் ரக்­வா­ன­கங்க காட்­டுப்­ப­கு­தியில் காத­லர்கள் நட­மாடும் இடத்தில் நடுத்­தர வய­தான ஆண் ஒரு­வ­ருடன் பாட­சாலை யுவதி ஒருவர் உலாவிக் கொண்­டி­ருப்­ப­தனைக் கண்டு சந்­தே­க­ம­டைந்த பிர­தே­ச­வா­சிகள், அந்­நபர் யுவ­தியை காட்­டுப்­ப­கு­திக்கு அழைத்­து­வந்­தி­ருக்கும் நோக்கம் அறிந்து பொலிஸ் துரித இலக்­கத்­துக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து கொட­க­வெல பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு விரைந்­துள்­ளனர்.

அதன்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் வனப்­ப­கு­தி­யி­லி­ருந்த நபரை பொலிஸார் விசா­ரித்த போது அவ­ரு­ட­னி­ருந்த 19 வய­தான யுவ­தியை தனது மகள் என தெரி­வித்­த­துடன் யுவ­தியும் நடுத்­தர வய­தான நபரை தனது தந்தை என தெரி­வித்­துள்ளார்.
எனினும் இவர்கள் இரு­வ­ரது செயற்­பா­டு­களில் தடு­மாற்றம் காணப்­பட்­டதால் அவர்­களை பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அதன்­போது உண்மை தெரிய வந்­துள்­ளது. சந்­தேக நபரின் மூத்த மகனை தான் காத­லித்து வந்­தி­ருந்­த­தா­கவும், அவர் திரு­ம­ணத்­துக்கு முன்­பா­கவே தன்னை உல்­லா­ச­மாக இருப்­ப­தற்கு அழைத்­த­மைக்கு சம்­மதம் தெரி­விக்­கா­ததால் அவர் பிரிந்து சென்­ற­தா­கவும் 19 வய­தான மேற்­படி யுவதி தெரி­வித்­துள்ளார்.

காதலன் விட்டுச் சென்­றதால் மன­மு­டைந்த யுவ­தியைச் சந்­தித்து ஆறுதல் கூறிய அவ­ரது முன்னாள் காத­லனின் தந்­தை­யான சந்­தே­க­நபர், தனது மக­னுக்கு பெண்­க­ளிடம் எவ்­வாறு நடந்து கொள்­வது என்­பது பற்றி தெரி­யாது எனவும், மூன்று பிள்­ளை­க­ளுக்கு தந்தை என்­ற­போ­திலும் தற்­போது தான் ஒரு இளை­ஞனை போலவே வாழ்ந்து வரு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.

இதையும் படிங்க -  ஓடும் பேருந்தில் ஆண்களை மயக்க இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க !!

உன்னை போன்ற ஓர் அழ­கான யுவ­தியை புரிந்து கொள்­வ­தற்கு என் மகனால் முடி­யா­விட்­டாலும் தன்னால் அது முடியும் எனக் கூறி யுவ­தியின் தொலை­பேசி இலக்­கத்தைப் பெற்றுச் சென்­றுள்ளார்.

பல்­லே­பெத்த பிர­தே­சத்தில் வாக­னங்­களை கழுவும் நிலையம் ஒன்றில் பணி­யாற்­றி­வந்த சந்­தேக நபர் தினம்­தோறும் யுவ­திக்கு தொலை­பேசி அழைப்­பு­வி­டுத்து ஆறுதல் வார்த்­தை­களை கூறி­யி­ருந்­த­மை­யினால் அவர் மீது யுவ­திக்கு ஈர்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

உட­வ­ளவ பிர­தே­சத்தைச் சேர்ந்த சந்­தே­க­நபர் வீட்டில் அனை­வரும் இருக்­கும்­போது அந்த யுவ­திக்கு தொலை­பேசி அழைப்பு விடுத்­த­துடன் தனது மகனால் யுவ­திக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக தனது மனை­விக்கு தெரி­வித்­துள்ளார்.

எனினும், யுவ­தியுடன் தொலை­பேசி மூலம் தனது கணவர் தொடர்ந்தும் தொடர்­பு­கொள்­வ­தனை தான் அறிந்­தி­ருந்­த­தா­கவும், தொலை­பேசி மூலம் யுவ­தியை தொடர்பு கொள்ள வேண்டாம் என பல­முறை எச்­ச­ரித்த போதிலும் சம்­பவ தினத்­தன்று தனது கணவர் தொழி­லுக்கு செல்­வ­தாக தன்­னிடம் கூறி­விட்டு யுவ­தியை அழைத்­துக்­கொண்டு காட்­டுப்­ப­கு­திக்கு சென்­றுள்­ள­தாக சந்­தே­க­ந­பரின் மனைவி தெரி­வித்­துள்ளார்.

செவ­ன­கல பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் உயர்­த­ரத்தில் கற்றுவரும் மேற்படி யுவதி பிரத்தியேக வகுப்பொன்றுக்கு செல்லும்போது அவரை வழிமறித்த சந்தேகநபர் பொய் காரணங்களை கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பார்க்க - பெண்களை மிகவும் கொடுரமாக சித்திர வதை செய்யும் நாடு பட்டியலில் இந்தியா முதலிடம் | வீட்ல யாரும் இல்லை வாடா : ஆசையாய் அழைத்தாள் பெண், போனான் மாணவன் துண்டு துண்டாக வெட்டி…ஐயோ..! Kallakadhal Vibaridham

தமிழ் செய்திகளை படிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பமா இதோ இந்த ஆப்பை பயன்படுத்துங்கள் , தினமும் 20 முதல் 50 ருபாய் வரை செய்திகள் படிப்பதன் வழியாக பணம் பெறலாம்.
நேரடி பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - Download And Earn

Tags - Kalla Kadhal News,Tamil kalla kadhal news,kalla kadhal meaning,kalla kadhal viral news in tamil language.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.