Header Ads

பெங்களூரு மசாஜ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த அசிங்கம்.. பகீர் தகவல்கள்!!

Bangalore Massage Video
Bangalore Massage Video
பெங்களூரு அருகே எலஹங்காவில் ஒரு தனியார் ஆயுர்வேத மசாஜ் சென்டர் உள்ளது. இந்த சென்டரில் நேற்று முன்தினம் மாலை மசாஜ் செய்வதற்காக இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது மசாஜ் அறையின் திரைச்சீலைகள், மிகவும் மெல்லியதாக இருப்பதை கவனித்த அந்த இளம்பெண், இங்கு மசாஜ் செய்து கொள்வது வெளியே தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மசாஜ் சென்டர் ஊழியர் அதெல்லாம் தெரியாது என கூறியுள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத அப்பெண் ஜன்னல் திரைச்சீலையை விலக்கி ஆராய்ந்த போது அங்கு ரகசிய கேமரா ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக அங்கிருந்து வெளியேறி, போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து மசாஜ் சென்டருக்கு சென்று போலீசார் சோதனையிட்ட போது பல இடங்களில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை ஆராய்ந்த போது பல பெண்களின் அரை நிர்வாண போட்டோக்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்குள் மசாஜ் ஊழியர்கள் தப்பியோடிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


Tags - Massage video download,bangalore massage video free download,what happened in bangalore massage centre.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.