Header Ads

உங்கள் முகத்தை கார்டூனாக மாற்ற ஆசையா இதோ உங்களுக்கான சிறந்த இலவச ஆப் Download Latest Bobble App Android APK for FREE! - Bobble Keyboard

Download Bobble App,Download latest Bobble App Android APK for FREE! - Bobble Keyboard App,Bobble Photo Editor App Free Download,bobble.in comics bobble app for pc bobble app - stickers & comics apk bobble photo editor bobble stickers online edit bobble keyboard with stickers bobble app for windows phone bobble app download 9apps
Bobble Keyboard App Download
Bobble Keyboard App Download

Download latest Bobble App Android APK for FREE! - Bobble Keyboard

உங்கள் முகத்தை கார்டூனாக மாற்ற ஆசையா இதோ உங்களுக்கான சிறந்த இலவச ஆப்.
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆண்ட்ராய்டு உலகில் புது புது ஆப்கள் வந்துகொண்டே இருக்கின்றன ,இருப்பினும்   சில மட்டுமே அதிக வரவேற்பை பெறுகின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ஆப் இந்த பெயர் போப்பில் கீபோர்டு "Bobble Keyboard",இது ஒரு மனதை மயக்கும் இலவச ஆப்,இதன் பல வசதிகள் உண்மையில் நம்மை வியப்படைய செய்யும் அதாவது இதன் வசதிகள் பின்வருமாறு இருக்கும்.

கார்ட்டூன் (Cartoon ) :-

இதன் முதல் சிறப்பம்சம் நம் முகத்தை கார்ட்டூன் வடிவில் மாற்றித்தருவது.அதாவது இந்த ஆப்பில் ஒரு முறை நம் புகைப்படத்தை அப்லோட் செய்தல் போதும் கிட்ட தட்ட 10000 கார்ட்டூன் வடிவில் நம் புகைப்படம் மாற்றப்படும்.நம் வாட்ஸாப்ப் பேஸ்புக் பயன்படுத்தும் போது  நமக்கு வேண்டிய கார்ட்டூனை தேர்வு செய்து அப்லோட்  செய்யலாம் அல்லது கம்மெண்ட் கும் இதனை பயன்படுத்தலாம்,மேலும் மீம்ஸ் எனப்படும் நகைச்சுவை போடோஸ்களையும் நாம் உருவாக்கலாம்.கீழே இருக்கும் புகைப்படும் Bobble Keyboard App இல் உருவாக்கப்பட்ட புகைப்படம்.
Bobble Keyboard App Free Download
Bobble Keyboard App Free Download
Download Bobble Keyboard App Free
Download Bobble Keyboard App Free
இந்த Bobble App இல் நீங்கள் Jpg,Jpeg,GIF எனப்படும் அனிமேஷன் புகைப்படங்களையும் கூட இலவசமாக உருவாக்க முடியும்.

பல வசதிகளை கொண்ட கீபோர்டு :-

Download Latest Bobble Keyboard App Apk
Download Latest Bobble Keyboard App Apk 
இதன் மற்றுமொரு சிறப்பம்சம் பல்வேறு எழுத்து வடிவை கொண்ட விசைப்பலகை இதில் நீங்கள் 21 வகையான எழுதுவகைகளை பயப்படுத்திக்கொள்ளலாம்,Lovely Day,Blossom,Sweetheart,Bubbly,Take Me Away போன்ற பல Fonts களை உள்ளடக்கியுள்ளது.இதன் வண்ணத்தை நம் விரும்பியவாறு 13 வெவ்வேறு வண்ணங்களில் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது மட்டும் அல்லாமல் எண்ணற்ற சிறப்பு அம்சங்களை இந்த Bobble App கொண்டுள்ளது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் தோழிகள் தெரிந்தவர்களுடன் ஷேர் செய்யவும் , அவர்களுக்கும் இந்த ஆப் ஐ பற்றி தெரிவியுங்கள்.அவர்களும் மகிழ்ச்சி அடையட்டும் .நன்றி 

மேலும் உங்களுக்காக

ஆங்கில பதிவு :-

Features

Millions of users are sharing bobble stickers directly from their keyboard on WhatsApp, Hike, WeChat, Line & other chat apps

✔ Bobble Keyboard makes typing fast and fun with stickers.
✔ Chat in your LOCAL LINGO with personalised stickers using Bobble Keyboard.
Get over boring texts & monotonous stickers & emoticons like everyone else - Surprise everyone with your & even their funky faces.

Main Features

★ Personalised Stickers
Why say you’re angry when you can show it? When words can’t express it, say it with stickers!
Our mind-freaking technology converts your selfie into a meticulously hand-drawn cartoon bobble head.

• Add custom text of any language or even an emoji on any existing sticker.
• Our quirky stickers & comic stories are made by refreshingly young people like you, for you, as suggested by you - unlike boring machine printed stickers & graphics everywhere else.

★ Keyboard

Users say its the Best keyboard on Google play. It looks like a plain android keyboard with awesome additional features.
• Word completion suggestions that actually works. Provides correction suggestions and make your typing easy.

• Emoji keyboard with easily accessible WhatsApp emojis as emoji suggestions while typing.
• Automatic corrections and next-word prediction.
• Gesture based interactions like swipe to delete & swipe to move cursor.
• You can also send and receive stickers on WhatsApp messages. Stickers in the keyboard are compatible across all free messaging app such as Whatsapp or hike.

★ Bobble Magic

Bobble Keyboard is more than an emoji keyboard app! Just type your normal lifeless text message wherever you’re chatting. One Magic Click! Instantly see hundreds of lively stickers with Your Face & Your Message. Share everywhere, make profile pictures in a single click!

★ Free Sticker Store
Say more with stickers.
• There's no extra charge to send Whatsapp stickers internationally. Chat with your friends around the world using Bobble keyboard and stickers.
• Endless list of free sticker packs for all occasions & everyone - love, wishes, school-college, office, movies, sports, bollywood, cricket etc.

★ Whatsapp Emojis
When you can’t find the right words, express yourself with the perfect emojis, emoticons, stickers.
• It has got tons of emoji (smileys, emoticons, stickers) pre-bundled in the app and keyboard.
• Separate button for Emoji in keyboard (No need to press and hold Enter to add emoji).

★ Cloud Sync
Safely store all your adorable cartoon Bobble heads on cloud. Use them later even if you change/lost your phone.

★ MOVE TO SD CARD

Bobble can be stored on the SD Card using App2SD type apps

Tags - Download Bobble App,Download latest Bobble App Android APK for FREE! - Bobble Keyboard App,Bobble Photo Editor App Free Download,bobble.in comics bobble app for pc bobble app - stickers & comics apk bobble photo editor bobble stickers online edit bobble keyboard with stickers bobble app for windows phone bobble app download 9apps

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.