Header Ads

தனுஷ் டிடி ஹன்சிகா, அனிருத்தின் கசமுசா போட்டோக்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா Photos And Images Added

English summary Social Media is full of controversial photos released by singer Suchitra on twitter. She released some pictures of Dhanush, DD, Hansika, and Anirudh.suchitra dhanush leaked photos,hansika leaked photos,anirudh andrea private photos,leaked images of suchitra singer,more interesting factors are waiting for you,reliance jio,jio dth,sun direct,airtel latest data offers,sony xperia price drop down in flipkart,paytm,freecharge tricks and tips are waiting for you.
Anirudh and Andrea Leaked Photo
Anirudh and Andrea Leaked Photos Goes Viral On Social Media's
பாடகி சுசித்ரா வெளியிட்ட கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: பாடகி சுசித்ரா தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகாவின் லீலை என்ற பெயரில் அவர்களின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்தார். தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும் ஒரு டீம் தன்னை தாக்கியதாகவும் கூறினார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனுஷ் உள்ளிட்ட சில பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் சுசித்ரா போட்ட கசமுசா புகைப்படங்களை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இம்முறை சின்னத் திரை விஜே டிடியின் லீலை என்று ட்வீட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.

அட்ஜஸ்ட்மென்ட் நண்பர்களே! பொறுமையாக இருங்கள், 
அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல வருகிறது. பல ஹீரோ, ஹீரோயின்களின் உண்மை முகம் வெளியிடப்படும்... அதிர்ச்சியடைய காத்திருங்கள் என்று ட்வீட்டியுள்ளார் சுசித்ரா.

தனுஷ் 

தனுஷின் மன்மத லீலை விளையாட்டு பாவம் ஹீரோயின்கள்.. எல்லாம் என்று ட்வீட்டி தனுஷ் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.

Dhanush Trisha leaked images by suchitra

ஹன்சிகா

இது ஹன்சிகாவின் லீலை என்று கூறி அவர் யாரையோ கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை சுசித்ரா ட்விட்டரில் போட்டுள்ளார்.
actress hansika motwani leaked images goes viral on facebook and twitter

அனிருத் இம்முறை தனுஷின் நண்பனின் லீலை என இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.

ட்விட்டர் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு பின்னர் அதை நீக்கியதுடன் தனது ட்வீட்டுகளை ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்துவிட்டார் சுசித்ரா.

சுசித்ரா பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது. நடிகர் தனுஷ், டிடி, த்ரிஷா, ஹன்சிகா என அனைவர் குறித்தும் டுவிட்டரில் இவர் தவறான புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், இவரோ என் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு விட்டது என்று கூறினார், இதுக்குறித்து விளக்கம் தெரிவிக்க மறுத்த இவர் முதன் முறையாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேரில் பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘என் அக்கவுண்ட் இரண்டாவது முறையாக ஹாக் செய்யப்பட்டுள்ளது, சைபர் கிரைமில் புகார் கொடுத்துவிட்டோம், அவர்கள் என் அக்கவுண்டையே முடக்க சொல்கிறார்கள்.

அப்படி செய்தால், இதை யார் செய்தது என கண்டுப்பிடிக்க முடியாது, அதனால், நான் தனிப்பட்ட முறையில் இதை கண்டுப்பிடிக்க ஆள் நியமித்துள்ளேன்.

மேலும், சென்ற முறை ஹாக் செய்தவர்களே இந்த முறையும் ஹாக் செய்துள்ளார்கள்’ என அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் வெளியான சுசித்ராவின் அந்தரங்க புகைப்படம் டுவிட்டரில் காண இங்க கிளிக் செய்யவும்

மேலும் உங்களுக்காக - நடிகை பாவனா கடத்தப்பட்ட வீடியோ
நன்றி சமயம்,இந்த பதிவில் உள்ள விஷயங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை,இவை எதுவும் இந்த தளத்திற்கு சொந்தமானவை அல்ல.பயனர் கவனம் எதிர்பார்க்கப்படுகிறது.

Your acceptance of these terms :-

By using this Site, you signify your acceptance of this policy and terms of service. If you do not agree to this policy, please do not use our Site. Your continued use of the Site following the posting of changes to this policy will be deemed your acceptance of those changes.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.